சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும். நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபடுகிறதா, திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா, சர்ப்பதோஷம் காரணமாக இருக்கும், போய் பரிகாரம் செய்யுங்கள் என்பார்கள் ஜோதிடர்கள். சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்தை எவ்வாறு அறிவது? ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று … Continue reading சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்